Select the correct answer:

1. 'இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்' எனக் கூறியவர்

2. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
(i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
(ii) பஞ்சாப் - ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
(iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை
பரவியுள்ளது
(iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.

3. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
வாக்கியம் 1: கங்கை - பிரம்மபுத்திரா டெல்டர் டெல்டர் பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.
வாக்கியம் 2: அலையாத்திக் காடுகள் 'மாங்குரோவ்' காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

4. விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக:
விருதுகள் அங்கீகாரம்
(a) பெருந்தலைவர் காமராசர் விருது 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்
(b) புதுமைப் பள்ளி விருது 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது
(c) கனவு ஆசிரியர் விருது 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல்
(d) ராதா கிருஷ்ணன் விருது 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்
(a) (b) (c) (d)

5. புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.
பொருள் இடம்
(a) மஞ்சள் 1. மதுரை
(b) பாய் 2. ஈரோடு
(c) வண்ணப்பூச்சு( ஓவியம்) 3. பத்தமடை
(d) சுங்குடி 4. தஞ்சாவூர்
(a) (b) (c) (d)

6. பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு
தொடர்பான சிந்தனை ___________ எனப்படும்.

7. தேசிய ஊராட்சி நாள் __________ ஆகும்.

8. 'இழுக்கா இயன்றது அறம்'-எவை?

9. சரியான இணைகளைத் தேர்வு செய்க.
1. ஒண்டிவீரன் - மருது சகோதரர்கள்
2. கோபால நாயக்கர் - திண்டுக்கல் கூட்டமைப்பு
3. குயிலி - புலித்தேவர்
4. முத்துவடுகநாதர் - காளையார் கோவில் போர்

10. ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?